கமலிடம் மாட்டிக்கொள்ள இருக்கிறார்கள் 14 பிரபலங்கள்
நடிகர் கமல் ஹாசன் பற்றிய ஏதாவது செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கும். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். எதையாவது கருத்தை அதன் மூலம் பதிவிடுவார்.
இப்போது பயங்கர பிசியாக இருக்கிறார். சமீபத்தில் விஸ்வரூபம் 2 படத்தின் போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதை தொடர்ந்து பிரபல சானலில் விரைவில் அவர் தொகுத்து வழங்க இருக்கும் bigg boss நிகழ்ச்சி வரவுள்ளது. இதன் பிரஸ் மீட் இன்று நடைபெற்றது. நேரலையிலும் ஒளிபரப்பானது.
பாலிவுட்டில் மிக பிரபலமான இந்நிகழ்ச்சி விரைவில் தமிழிலும் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் 14 பிரபலங்கள் கமலிடம் மாட்டிக்கொள்ள இருக்கிறார்கள்.
ஒரே வீட்டில் 100 நாட்கள், வீட்டை சுற்றி 30 கேமராக்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. யார்கள் அவர்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments